Monday, 21 March 2011

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்


சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலை அக் கட்சியின் தலைவர் விஜய்காந்த் இன்று அறிவித்தார்.

அதன் விவரம்:

விருத்தாசலம்

திருக்கோவிலூர்

ரிஷிவந்தியம்

திருச்செங்கோடு

ஆரணி

செங்கம் தனி

பட்டுக்கோட்டை

கும்மிடிப்பூண்டி

திருத்தணி

சோளிங்கர்

தருமபுரி

கங்கவல்லி தனி

மதுரை மத்தி

கூடலூர் தனி

திருவாடானை

திட்டக்குடி தனி

குன்னம்

மயிலாடுதுறை

திருவெறும்பூர்

சேலம் வடக்கு

ராதாபுரம்

சூலுர்

விருகம்பாக்கம்

ஓசூர்

லால்குடி

பேராவூரணி

செங்கல்பட்டு

எழும்பூர் தனி

செஞ்சி

ஈரோடு கிழக்கு

கம்பம்

சேந்தமங்கலம்

திருப்பரங்குன்றம்

விருதுநகர்

ஆத்தூர்

பண்ருட்டி

அணைக்கட்டு

பத்மநாபபுரம்

வேப்பனஹள்ளி

மேட்டூர்

ஆலந்தூர்

No comments:

Post a Comment