Sunday, 20 March 2011

ஆ... ராசா வாழ்க்கை......


 ஆ... ராசா வாழ்க்கை......


ஹலோ.. இம்மாம்பெரிய வீட்டைக் கட்டிவெச்சுட்டு அதிலே,இப்ப இருக்க வழியில்லாமே..திகார் ஜெயில்லே போய் இருக்காருப்பா ஒரு பெரியமனுஷன்.. 
ஹலோ..ஹலோ.. ஓட்டுப் போடுவதற்கு முன்னாலே கொஞ்சம் யோசிக்கச் சொல்லலாம்னு பார்த்தா.. சிக்னல் சிக்கலாகிப் போச்சே மாமு..











No comments:

Post a Comment